திருச்சி கிழக்கு தொகுதி பனைவிதை மரக்கன்று நடுதல்

28

* 08.08.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 08 மணி முதல் நாம் தமிழர் கட்சி திருச்சி மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதி சுற்று சூழல் பாசறை முன்னெடுப்பில்
*மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்⚖ அண்ணன் திரு.இரா.பிரபு.MABL. அவர்களின் தலைமையில் சாத்தனூர் குளக்கரையில் பலன் தரக்கூடிய மா,பலா,நாவல், கொய்யா,புளி,கொடுக்காப்புளி மரக்கன்றுகள் மற்றும்* *ஆலங்கன்று,அரசங்கன்று வேப்பங்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்வில் 20க்கும் மேற்ப்பட்ட நமது கிழக்குத்தொகுதி உறவுகள் கலந்து கொண்டு களப்பணியாற்றினார்கள்*