சேந்தமங்கலம் தொகுதி விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரருக்கு வீரவணக்கம்

53

20.08.2021
சீராப்பள்ளி

சேந்தமங்கலம் தொகுதி விடுதலை போராட்ட வீரர் *ஒண்டிவீரன்* அவர்களின் நினைவு நாளன்று, சேந்தமங்கலம் தொகுதி, சீராப்பள்ளி பேரூராட்சியில் அவருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

 

முந்தைய செய்திஒட்டப்பிடாரம் தொகுதி புதிய கொடிகம்பம் நடுவிழா
அடுத்த செய்திஅம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி மேற்குப் பகுதி கலந்தாய்வு