மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்சேந்தமங்கலம்போராட்டங்கள் சேந்தமங்கலம் தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 12, 2021 47 சேந்தமங்கலம் தொகுதி, சீராப்பள்ளி பேரூராட்சியில் எரிபொருள், எரிகாற்று விலையேற்றத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.