சிவகாசி தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

12

சிவகாசி தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆகஸ்ட் 15, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதியில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகளால் சிறப்பாக நடத்தப்பட்டது.

நிகழ்வு நடைபெற்ற இடம் மற்றும் முன்னேற்பாடு

மாரியம்மன் கோவில் அருகே சிவகாசி நகரம் சார்பாக நடைபெற்றது.

 

முந்தைய செய்திகுடியாத்தம் சட்டமன்ற தொகுதி பனை விதை நடும் விழா
அடுத்த செய்திசோழவந்தான் தொகுதி மாணவ செல்வங்களுக்கு பரிசளிப்பு விழா