விருகம்பாக்கம் தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு

18

விருகம்பாக்கம் தொகுதி கேகேநகர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் 25 நபர்களுக்கு மாலை நேரத்தில் சீரகசாதம் வழங்கப்பட்டது.
களப்பணிசெய்த ராம்,விசால்,சேக்அப்துல்லா,முரளி மழலையர் பாசறை கபிலன்
உறவுகளை வாழ்த்துகிறோம்..

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.

 

முந்தைய செய்திகிணத்துக்கடவு தொகுதி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பால் பொருட்கள் வழங்குதல்
அடுத்த செய்திஉளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்