நாம் தமிழர் கட்சி திருவள்ளுர் (வ) மாவட்டம், கும்முடிப்பூண்டி தொகுதி சார்பாக, மதுக்கடைகளை மூடக்கோரியும் மாநில அரசுக்கு எதிராகவும், பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் 30-07-2021, வெள்ளிக்கிழமை, வடக்கு மாவட்ட செயலாளர் இரா.ஏழுமலை மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி செயலாளர் இர.கார்த்திக் முன்னிலையில், தலைமை நிலைய செயலாளர் கு.செந்தில் குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் நடைபெற்றது.
- கும்மிடிப்பூண்டி
- மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்
- கட்சி செய்திகள்
- திருவள்ளூர் மாவட்டம்
- போராட்டங்கள்
- கொரோனா துயர்துடைப்புப் பணிகள்