கும்மிடிப்பூண்டி தொகுதி – செயற்பாட்டு வரைவு துண்டறிக்கை விநியோகம்

30

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக புதுகும்மிடிப்பூண்டி
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டு வரைவுகள் கொண்ட
துண்டறிக்கை புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் வழங்கப்பட்டது

முந்தைய செய்திதிருச்சி மேற்கு – துண்டறிக்கை பரப்புரை
அடுத்த செய்திகொடியேற்றும் நிகழ்வு – போளூர் தொகுதி