குடியாத்தம் தொகுதி கடல் தீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

4

| வீரவணக்கம் |
09.08.2021 இன்று
நாம் தமிழர் கட்சி
மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு.
கடல் தீபன் மறைவிற்கு

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி சார்பாக
அண்ணன் திரு. கடல் தீபன் அவர்களுக்கு
குடியாத்தம் தலைமை அலுவலகத்தில் ,
வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இப்படிக்கு
தகவல் தொழில்நுட்ப பாசறை
பிரியன்
8825533452