குடியாத்தம் தொகுதி எரிபொருள் விலை உயர்வு கண்டன ஆர்ப்பாட்டம்

7

பெட்ரோல், டீசல், (சமையல் எரிவாயு விலை) தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது , அதன் விலையை குறைக்க , மற்றும் மத்திய மாநில அரசை கண்டித்து 01.08.2021 அன்று
நாம் தமிழர் கட்சி ,குடியாத்தம் தொகுதி
பேரணாம்பட் நகரம் , நாலு கம்பம் பகுதியில்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியாத்தம் தொகுதி உறவுகள்
வேலூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள்,
குடியாத்தம் தொகுதி பொறுப்பாளர்கள் ,
அனைவரும் கலந்து கொண்டனர்.

இப்படிக்கு
பிரியன்
குடியாத்தம் தொகுதி
தகவல் தொழில்நுட்ப இணை செயலாளர்
8825533452

 

முந்தைய செய்திகன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திகன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பனைவிதை நடுதல்