கோவை,
கிணத்துக்கடவு தொகுதி,
அறிவொளி நகர் 1வது வார்டில் கழிவுநீர் வடிகாலை சரிசெய்துகொடுக்கும்படி நாம் தமிழர் கட்சி சார்பாக நகராட்சியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
எங்களுடைய கோரிக்கையை ஏற்று 12.08.21 கழிவுநீர் வடிகாலை நாம் தமிழர் கட்சி முன்னிலையில் சரிசெய்யப் பட்டது.
களப்பணியாற்றிய
அ.மரியசெல்வஸ்டாலின்
கிருஷ்ணன்
மு.முத்துக்குமார்
சி.சித்திரைசெல்வன்
க.கார்த்திக்
ஆகியோருக்கு புரட்சி வாழ்த்துக்கள்