08/08/2021- அன்று காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடக்கு ஒன்றியத்தில் உள்ள வளத்தூர் கிராமத்தில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது இதில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.