ஓட்டப்பிடாரம் தொகுதி மரக்கன்று நடும் நிகழ்வு

32

தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் மாப்பிள்ளையூனி ஊராட்சி பகுதி தூ சவேரியார் புரம் பகுதியில் 08/08/2021 அன்று மரகன்றுகள் நடப்பட்டது நிகழ்வில் ஓட்டப்பிடாரம் தொகுதி தலைவர் வைகுண்டமாரி. செயலாளர். தாமஸ்.பொருளாளர்.மாரிமுத்து செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் ஒன்றிய செயலாளர் அந்தோணி நவீன் தலைவர் செல்லப்பா தமிழ் மீட்சி பாசறை செயலாளர் சம்பத் லிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர் 9629372564