ஏற்காடு சட்டமன்ற தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு

32

ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தியாக சுடர் தங்கை செங்கொடி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது
இந்நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள் பலர் கலந்து கொண்டனர்

மு. சதிஸ்குமார்
ஏற்காடு சட்டமன்ற தொகுதி
செய்தி தொடர்பாளர்
7448653572

 

முந்தைய செய்திவீரத்தமிழச்சி செங்கொடியின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் – தலைமையகம் | மகளிர் பாசறை
அடுத்த செய்திசேந்தமங்கலம் தொகுதி அலுவலகத்தில் மாயோன் திருவிழா