வீரத்தமிழச்சி செங்கொடியின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் – தலைமையகம் | மகளிர் பாசறை

133

மூன்று தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக 28-08-2021 அன்று தலைமை அலுவலகத்தில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் பலர் பங்கேற்று மலர் வணக்கம் செலுத்தினர்.

முந்தைய செய்திஈழச்சொந்தங்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்காக 17.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு! – தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த சீமான்
அடுத்த செய்திஏற்காடு சட்டமன்ற தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு