80-08-2021 அன்று எரிபொருள்,எரிவாயு உருளை விலையேற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கவும்,நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் கண்டித்து திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சார்பில் ( ஆரணி மற்றும் போளூர் சட்டமன்றத் தொகுதி) சார்பாக சேத்பட் காமராஜர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.