அந்தியூர் தொகுதி ஒன்றிய கட்டமைப்பு நிகழ்வு

53

*ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபேட்டை மேற்கு ஒன்றியத்தில்* உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்டமைப்பு களப்பணி இன்று *வெள்ளித்திருப்பூர், ரெட்டிபாளையம், சென்னம்பட்டி, கொமராயனூர்* ஆகிய பகுதிகளில் இன்று களப்பணி நடைபெற்றது இந்நிகழ்வை தொடர்ந்து செய்த காரணத்தால் அப்பகுதியில் கொடியேற்றம் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது