நாங்குநேரி தொகுதி பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 119 வது பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு

27

நாங்குநேரி கிழக்கு ஒன்றியம்

15-07-2021 அன்று பருத்திபாடு ஊராட்சிக்குட்பட்ட சுருளை கிராமத்தில் புதியதாக புதுப்பிக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராசரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

மேலும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பென்சில், பேனா போன்றவை வழங்கப்பட்டன.

9003992624

 

முந்தைய செய்திதிருச்சி பெருந்தலைவர் ஐயா கு.காமராஜர் அவர்களின்புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஈரோடு மாவட்டம் பெருந்தலைவருக்கு புகழ் வணக்க நிகழ்வு