சிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

22

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு  ஜுலை 03, 2021 சனிக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதியில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகளால் சிறப்பாக நடத்தப்பட்டது.

நிகழ்வு நடைபெற்ற இடம் மற்றும் முன்னேற்பாடு

ராஜீவ்காந்தி நகர் (சித்துராஜபுரம் ஊராட்சி) – சிவகாசி தெற்கு ஒன்றியம் சார்பாக
+91 9159139098

 

முந்தைய செய்திஒட்டப்பிடாரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திகிணத்துக்கடவு தொகுதி கொரொனா நிவாரணம் வழங்குதல்