அம்பத்தூர் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

20

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 89ஆவது வட்டத்தில் கிருஷ்ணா நகர் வினைதீர்த்த விநாயகர் கோவில் அருகில் (பாரத் எரிபொருள் விற்பனை நிலையம் எதிரில்) அமைந்திருந்த கொடிக் கம்பம் புதுப்பிக்கப்பட்டு புலிக்கொடியேற்றம் நடைபெற்றது.

 

முந்தைய செய்திஅம்பத்தூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
அடுத்த செய்திகுளச்சல் தொகுதி மனு கொடுக்கும் நிகழ்வு