விழுப்புரம் தொகுதி சார்பாக பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசைக் கண்டித்தும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரியும், மதுக்கடைகளை திறந்து மக்களை கொல்கின்ற திமுக அரசைக் கண்டித்தும்
12-7-2021 அன்று மாலை 4 மணியளவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது….