உத்திரமேரூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

56

உத்திரமேரூர் தொகுதி சார்பில் வடக்கு,மேற்கு ஒன்றியத்திற்கு மானாமதி கிராமத்தில் கலந்தாய்வு கூட்டம் தொகுதி தலைவர் திரு.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் ஒன்றியத்தில் உள்ள வாக்குசாவடிகளில் முகவர்களை நியமிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது

முந்தைய செய்திவிழுப்புரம் தொகுதி இலவச கண் சிகிச்சை முகாம்
அடுத்த செய்திஏற்காடு தொகுதி பெண்களுக்கான பயிற்சி முகாம்