வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு

14

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் மாதாந்திர கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது இதில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது தொகுதி முழுவதும் 50 கொடி ஏற்றுதல் மற்றும் ஒரு மாதத்திற்குள் ஆயிர உறுப்பினரை தேர்தல் மற்றும் புதிய 100 கிளைகளை உருவாக்குதல் அனைத்து பொறுப்பாளர் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது