விக்கிரவாண்டி தொகுதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இணைய வழி கலந்தாய்வு

37

விக்கிரவாண்டி தொகுதியில் இணைய வழி கலந்தாய்வு நிகழ்வு 01/07/2021 அன்று மாலை 6:0 மணியளவில் நடைபெற்றது இதில் எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, நாம் எவ்வாறு உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது, போட்டியிட விருப்பமுள்ளவர்களின் விருப்ப மனுக்களை பெறுவது போன்ற கருத்துக்களை இங்கே கலந்துரையாடப்பட்டது இந்நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர் .

தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் ஆ.சந்திரசேகரன்
9843978742
விக்கிரவாண்டி தொகுதி

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திகுளச்சல் தொகுதி மனு கொடுத்தல்