பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் பேரூராட்சி புங்கம்பேடு பாலாஜி திரையரங்கம் அருகில் நீர்வழி பாதை பழுதுபட்டு கடந்த மாதத்திலிருந்து தண்ணீர் வீணாகிறது குறித்தும் சீரமைக்க கோரியும் (12:07:2021) நாம் தமிழர் கட்சி சார்பாகவும் மற்றும் புங்கம்பேடு கிராம பொதுமக்கள் சார்பாகவும் மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் மனு அளித்தன் பெயரி மறுநாளில் (13:07:2021) சீரமைப்பு பணி நடைபெற்றது.