களக்காடு ஒன்றியம்
(நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)
11-07-21 அன்று சுதந்திரப் போராட்ட வீரர் பெரும்பாட்டன் திரு. அழகுமுத்துகோன் அவர்களின் 311-வது பிறந்தநாளை முன்னிட்டு களக்காடு ஒன்றியத்தின் சார்பாக வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு மாவடி திரு. அசோக்குமார் அவர்களின் இல்ல வளாகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் ஒன்றிய, தொகுதி, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் திரளாக கலந்துக் கொண்டனர்
9003992624