நாகர்கோவில் தொகுதி – ஐயா கு.காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

33

பெருந்தலைவர் ஐயா கு.காமராசர் அவர்களின்  பிறந்த நாளை முன்னிட்டு   15.07.2021, அன்று நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு  மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் குமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள், நாகர்கோவில் தொகுதி

பொறுப்பாளர்கள், மாநகரப் பொறுப்பாளர்கள், பேரூராட்சி பொறுப்பாளர்கள், வட்டப் பொறுப்பாளர்கள், கிளை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பலர் கலந்துகொண்டனர்.

 

முந்தைய செய்திதிருவெறும்பூர் தொகுதி – ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஆவடி தொகுதி – ஐயா.காமராசர் புகழ்வணக்க நிகழ்வு