திருவெறும்பூர் தொகுதி – ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

34
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாரத மிகுமின் நிறுவனம் அருகில் உள்ள கு.காமராஜர் ஐயா சிலைக்கு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு  (15.07.2021) அன்று  மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
முந்தைய செய்திதஞ்சாவூர் தொகுதி ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திநாகர்கோவில் தொகுதி – ஐயா கு.காமராசர் புகழ்வணக்க நிகழ்வு