துறைமுக தொகுதி 54 வது வட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

25

துறைமுகம் தொகுதி 54வது வட்டம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பான முறையில் நடைபெற்றது வந்து கலந்துகொண்ட மாவட்ட செயலாளர் அண்ணன் அகமது பாசில் மற்றும் தொகுதி பொருளாளர் அண்ணன் டேவிட் துணைச் செயலாளர் அண்ணன் பாஸ்கர் அவர்களுக்கும் ஏற்பாடு செய்த 54 வது வட்ட பொறுப்பாளர்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள். சோபன் குமார் தொகுதி செய்தி தொடர்பாளர் நன்றி. நாம் தமிழர் 💪💪💪எண்:8056125308