திருவைகுண்டம் தொகுதி எரிபொருள் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

26

திருவைகுண்டம் தொகுதி, திருவை மேற்கு ஒன்றியம் சார்பாக எரபொருள் விலை உயர்வை கண்டித்து ஒன்றிய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

வெ.முத்துராமன்,
செய்தித்தொடர்பாளர்,
திருவைகுண்டம் தொகுதி.
6380344800.

 

முந்தைய செய்திஎரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திவில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு