திருவாரூர் வடக்கு மாவட்டம் திருவாரூர், நன்னிலம் சட்டமன்றத் தொகுதி சார்பாக பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து ஒன்றிய மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
தலைமை.திரு.வெ.பால்ராஜ் அவர்கள்
முன்னிலை.திரு.கொ.மு.இக்பாலுதீன் அவர்கள்
திரு.தஞ்சை.கரிகாலன் அவர்கள் சிறப்புரையாற்றினார்