குமரி தொகுதி – ஈழம் காக்க ஈகம் செய்த சீனிவாசன் அவர்களின் நினைவு நிகழ்வு

48

இனம் காக்க தன் உயிரை தியாகம், செய்த சீனிவாசன் அவர்களின் தியாகத்தை நினைவுட்டும் நிகழ்வு 27-02-2021 அன்று காலை 8மணிக்கு அகஸ்தீஸ்வரம் வடக்கு சாலையில் வைத்து சிறப்பாக நடைபெற்றது இதில் கலந்து கொண்ட உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்!!!

 

முந்தைய செய்திதுறைமுகம் தொகுதி – வேட்பாளர் அறிமுகம் பொதுக்கூட்டம்
அடுத்த செய்திபத்மநாதபுரம் தொகுதி – அரசு பள்ளியை புணரமைக்கும் பணி