திருச்செந்தூர் தொகுதி சாலையோர மரங்கள் வெட்டப்படுவது தொடர்பாக வட்டாட்சியருடன் சந்திப்பு

25

திருச்செந்தூர் தொகுதி

பாளையங்கோட்டை-திருச்செந்தூர் சாலையில் நூற்றாண்டு மரங்கள் வெட்டப்படுவதைத் தடுத்து சாலை மறியல் நடத்தியதை அடுத்து இன்று வட்டாட்சியர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இனி மறியல் செய்யாதீர்கள் என வட்டாட்சியர் கூறினார். ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி திட்ட இயக்குனர் விளக்கம் அளிக்கும் வரை மரம் வெட்டக்கூடாது என்றும் புதிய மரங்கள் நட்ப்பட்டு அவை வளர்ந்த பின் மரம் வெட்டுங்கள் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதை மீறி மரங்களை வெட்டினால் அதைத் தடுப்போம் என்றும் #நாம்தமிழர்கட்சி சார்பில் உறுதிபட தெரிவிக்கப்பட்டது

தொடர்புக்கு
9042210818

 

முந்தைய செய்திகும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிர்நீத்த 94 குழந்தைகளுக்கு நினைவு வணக்கம் செலுத்தும் நிகழ்வு
அடுத்த செய்திபெரம்பூர் தொகுதி பெரும் பாட்டன் அழகுமுத்துகோன் வீரவணக்க நிகழ்வு