திருச்சி பெருந்தலைவர் ஐயா கு.காமராஜர் அவர்களின்புகழ் வணக்க நிகழ்வு

126

15.07.2021.வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில்
மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்⚖ அண்ணன் திரு.இரா.பிரபு.MABL.
அவர்களின் தலைமையில்* கல்விக்கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் ஐயா கு.காமராஜர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திபாபநாசம் தொகுதி பெருந்தலைவருக்கு புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு
அடுத்த செய்திநாங்குநேரி தொகுதி பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 119 வது பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு