தஞ்சாவூர் தொகுதி ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

61

தஞ்சாவூர் தொகுதி தஞ்சை ஒன்றியத்தின் சார்பில் கல்வி கண் திறந்த ஐயா காமராசரின் 119வது பிறந்த நாளை முன்னிட்டு  வல்லம் பேருந்து நிலையத்தில் உள்ள  திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திஇராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – மதுக்கடைகளை மூடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திதிருவெறும்பூர் தொகுதி – ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு