சோழவந்தான் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

28

சோழவந்தான் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் பாலமேடு பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் தொகுதியின் வரவு செலவு கணக்கு விவரங்கள் சரிபார்க்க பட்டது.
மேலும் பாசறைகள் கட்டமைப்பு குறித்தும்,மாதசந்தா பெற்று தொகுதியின் நிதியை பலப்படுத்துதல் குறித்தும்,கலந்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய,நகர,ஊராட்சி,பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி பதிவிடுவோர்:
ரா.கோபி
தகவல் தொழில்நுட்ப பாசறை துணை செயலாளர்
சோழவந்தான் தொகுதி.
9600303022

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வு
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் பறையிசை பயிற்சி அளிக்கும் நிகழ்வு