சோழவந்தான் தொகுதி பெருந்தலைவருக்கு புகழ் வணக்கம் செலுத்துதல்

28

சோழவந்தான் தொகுதி சார்பாக கல்வி கண் திறந்த, பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளையொட்டி சோழவந்தானில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்வை சோழவந்தான் தொகுதியின் இணைத்தலைவர் அ.முத்து அவர்கள் தலைமை ஏற்றார்.வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் மருது.ராசமகேந்திரன் முன்னிலை வகித்தார்.சோழவந்தான் நகர செயலாளர் ப.சங்கர் ஒருங்கிணைத்தார்.தொகுதி உறவுகள் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி பதிவிடுபவர்:
ரா.கோபி
தகவல் தொழில்நுட்ப பாசறை துணை செயலாளர்
சோழவந்தான் தொகுதி.
9600303022

 

முந்தைய செய்திகடையநல்லூர் தொகுதி கொடியேற்றம் மற்றும் ஐயா காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திபாளையங்கோட்டை தொகுதி கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு