சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

52

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு நேற்று ஜுன் 26, 2021 சனிக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதியில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகளால் சிறப்பாக நடத்தப்பட்டது.

நிகழ்வு நடைபெற்ற இடம் மற்றும் முன்னேற்பாடு

சித்துராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட கிரகத்தாயம்மாள் நகர் – சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு
+91 9159139098

 

முந்தைய செய்திபெரியகுளம் தொகுதி நகர கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திவிக்கிரவாண்டி தொகுதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இணைய வழி கலந்தாய்வு