சிவகாசி தொகுதியில் வாய்க்கால் சரி செய்யும் நிகழ்வு

15

வாய்க்கால் சரி செய்யும் நிகழ்வு  ஜுன் 21, 2021 திங்கட்கிழமை சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதியில் நடைபெற்றது.

திருத்தங்கல் நகராட்சிக்குட்பட்ட 17வது வார்டு ஆட்கள் செல்லும் பகுதியில் சேதமுற்று இருந்த வாய்க்கால், அப்பகுதி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க திருத்தங்கல் நகரம் சார்பாக உடனே சரிசெய்யப்பட்டது.
+91 9159139098

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திதிருச்சி கண்டன எரிபொருள் விலை ஏற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்