சிவகாசி தொகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வு

10

சிவகாசி தொகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்வு ஜூலை 11, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் இளைஞர் பாசறை சார்பாக சிவகாசி பைபாஸ் நாரணாபுரம் நான்கு முக்கு சாலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வு கீழ்க்காணும் கண்டனங்களை முன் வைத்து நடத்தப்பட்டது.

1. அத்தியாவசிய பொருட்களின் விலையை தீர்மானிக்கின்ற பெட்ரோல் டீசல் விலை உயர்வை தடுத்து நிறுத்தக் கோரியும்,
2. பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானித்து கொள்ளலாம் என்பதை தடுத்து அரசு தீர்மானிக்கவும்,
3. மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் க்கான கலால் வரியை குறைக்கக் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் சிவகாசி தொகுதி நாம் தமிழர் கட்சி ஒன்றிய, நகர மற்றும் அனைத்து பாசறை உறவுகளும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
#NTK_Sivakasi நாம் தமிழர் கட்சி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்வு ஜூலை 11, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் இளைஞர் பாசறை சார்பாக சிவகாசி பைபாஸ் நாரணாபுரம் நான்கு முக்கு சாலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வு கீழ்க்காணும் கண்டனங்களை முன் வைத்து நடத்தப்பட்டது.

1. அத்தியாவசிய பொருட்களின் விலையை தீர்மானிக்கின்ற பெட்ரோல் டீசல் விலை உயர்வை தடுத்து நிறுத்தக் கோரியும்,
2. பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானித்து கொள்ளலாம் என்பதை தடுத்து அரசு தீர்மானிக்கவும்,
3. மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் க்கான கலால் வரியை குறைக்கக் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் சிவகாசி தொகுதி நாம் தமிழர் கட்சி ஒன்றிய, நகர மற்றும் அனைத்து பாசறை உறவுகளும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
7904013811

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி ஐயா.இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ்வணக்கம்.
அடுத்த செய்திசோழவந்தான் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்