சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு

11

சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு ஜுலை 11, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதியில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகளால் சிறப்பாக நடத்தப்பட்டது.

நிகழ்வு நடைபெற்ற இடம் மற்றும் முன்னேற்பாடு

செங்கமலபட்டி முத்துமாரி நகர் (திருத்தங்கல் நகரம்) – சுற்றுச்சூழல் பாசறை சார்பாக
+91 9159139098