சிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு

39

மனு அளிக்கும் நிகழ்வு  ஜுன் 26, 2021 சனிக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதியில் நடைபெற்றது.

சித்துராஜபுரம் ஊராட்சி அலுவலகத்தில் சிவகாசி தொகுதி இளைஞர் பாசறை சார்பாக சித்துராஜபுரம் பிரதான சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் அதிமாக பயன்படுத்தும் இந்த பேருந்து நிறுத்தத்தை முழுவதும் அகற்றி புதிய பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டி ஊராட்சி தலைவாிடம் மனு கொடுக்கப்பட்டது.
+91 9159139098