சிவகாசி தொகுதியில் பனை விதைகள் சேகரிக்கும் நிகழ்வு

26

சிவகாசி தொகுதியில் பனை விதைகள் சேகரிக்கும் நிகழ்வு ஜூலை 18, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மத்தியசேனை பகுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகள் கலந்து கொண்டனர்.
+91 9159139098

 

முந்தைய செய்திதிண்டுக்கல் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திபுலிகளின் அழிவென்பது ஒரு விலங்கினத்தின் அழிவல்ல; அது ஒரு வனத்தின் அழிவு! – சூழலியல் பேரழிவு குறித்து சீமான் எச்சரிக்கை