கோவில்பட்டி தொகுதி.பெருந்தலைவர் ஐயா. காமராசர் 119 ஆவது பிறந்தநாள் விழா

56

*வீழ்ந்துவிடாத வீரம்! மண்டியிடாத மானம்!!*

*கல்விகண் திறந்த பெருந்தலைவர் காமராசர்* அவர்களின் 119ஆம் பிறந்த நாள் சூலை15 காலை 10மணிக்கு கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பாக ஐயாவின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

*களப்பணியாளர்கள்*
ஜெயபாசு (வடக்கு மாவட்ட தலைவர்)

குமாரராசு (தொகுதி பொருளாளர்)

மருதம் மா.மாரியப்பன் (தொகுதி செயலாளர்)

ரவிக்குமார் (வழக்கறிஞர் பாசறை செயலாளர்)

செண்பகராசு (நகர பொறுப்பாளர்)

மகாராசா (தெற்கு நகர செயலாளர்)

ரெங்கநாதன் (சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்)

ஜோதி (தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்)

கருப்பசாமி (தொகுதி இணை செயலாளர்)

இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து நிலை பொறுப்பாளர்களும் தாய்த் தமிழ் உறவுகளுக்கும் புரட்சிகர வணக்கமும் வாழ்த்துக்களும். 🔥

*இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை*

*நாம் தமிழர்…. 💪🏻*

செ.இரமேசு எ பிரான்சிஸ்9025763211, செய்தி தொடர்பாளர் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி.

 

முந்தைய செய்திநாங்குநேரி தொகுதி பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் 119வது பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஒட்டப்பிடாரம்தொகுதி பெரும் தலைவர் காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு