குளச்சல் தொகுதி மனு கொடுக்கும் நிகழ்வு

9

குளச்சல் தொகுதி ரீத்தாபுரம் பேரூராட்சி

நிகழ்வு: 1

ரீத்தாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட கருங்கல்- குறும்பனை சாலையில் வேகத்தடுப்பு அமைக்த்து தரக்கோரி குளச்சல் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வு: 2

ரீத்தாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட இரு சாலை சந்திப்புகளில் வாகன வரத்து தெரிவதற்காக நிலைக்கண்ணாடி அமைக்க மனு அளிக்கப்பட்டது.

நிகழ்வு: 3

ரீத்தாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட சாலைகளை சீரமைப்பு செய்ய மனு அளிக்கப்பட்டுள்ளது.