கல்விக் கண் திறந்தவரும், தமிழகத்தின் ஆகச் சிறந்த முதல்வருமான, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118- வது பிறந்தநாளை முன்னிட்டு, 15.07.2021, வியாழக்கிழமை காலை 8 மணிக்கு, குளச்சல் பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பூ மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது, இதில் உறவுகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்