குளச்சல் தொகுதி நிதி உதவி

13

குளச்சல் தொகுதிக்குட்பட்ட முட்டம் ஊராட்சி கடியப்பட்டணம் பகுதியை சார்ந்த உறவு திரு. ஆன்றணி ராஜ் அவர்களின் தாயார் வாகன விபத்தில் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மருத்துவ தேவைக்கு நிதி உதவி குளச்சல் தொகுதி சார்பாக வழங்கப்பட்டது.

நிதி உதவி செய்த நல்உள்ளங்களுக்கு குளச்சல் தொகுதி சார்பாக நன்றிகள்.