கும்மிடிப்பூண்டிகட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்நினைவேந்தல் கும்மிடிப்பூண்டி தொகுதி -ஐயா காமராசர் புகழ்வணக்கம் நிகழ்வு ஜூலை 23, 2021 58 கும்மிடிப்பூண்டி தொகுதியில் நடுவண் ஒன்றியம் சார்பாக 15/07/2021 அன்று கல்வித் தந்தை ஐயா காமராசர் அவர்களின் 119 ஆம் ஆண்டு புகழ்வணக்கம் நிகழ்வு நடைபெற்றது.