கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிர்நீத்த 94 குழந்தைகளுக்கு நினைவு வணக்கம் செலுத்தும் நிகழ்வு

24

16/07/2021 அன்று கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் கருகிய 94 மொட்டுகளுக்கு 17ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வில் நாம் தமிழர் கட்சி சார்பில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி உறவுகள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்கள்.

குருநாதன்
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
கும்பகோணம் சட்டமன்ற தொகுதி
8489793809