குடியாத்தம் தொகுதி கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

35

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி சார்பாக
15.07.21 இன்று கர்மவீரர் காமராசர்அவர்களுக்கு
119 வது அகவை தினத்தை முன்னிட்டு ,
குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில்
உள்ள கர்மவீரர் காமராசர்
திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து
புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

குடியாத்தம் தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை
பிரியன்
8825533452

 

முந்தைய செய்திகுளச்சல் தொகுதி பெருந்தலைவர் காமராஜர் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திசிவகாசி தொகுதி காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு