கிணத்துக்கடவு தொகுதி கொரொனா நிவாரணம் வழங்குதல்

29

கிணத்துக்கடவு தொகுதியில் இன்று,
கிணத்துக்கடவு பகுதி மற்றும் ஒத்தகால்மண்டபம் பூங்கா நகர் பகுதிகளில் உதவி கோரிய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டது.

களபணியாற்றிய உறவுகள்::

உமா ஜெகதீஷ்
சீனிவாசன்
சேக் அப்துல்லா
ரூபன்
கதிர் பிரபாகரன்
கார்த்திக் ராஜா
அருளானந்தம்
கெளதம்
தங்கவேல்

அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் 🌾🌷